புதுமைப்பித்தன் பற்றி ரகுநாதன். இலக்கிய உலகில் புதுமைப்பித்தன் ஒரு கலக்க்கார்ராக விளங்கினார் என்பதையும் அதே சமயம் தான கண்ணால் கண்ட வாழ்க்கையைப் பிரதிபலித்துக் காட்டுவதில் அவர் ஒரு யதார்த்தவாதியாகத் திகழ்ந்தார் என்பதையும் இத்தொகுப்பு நூல் நமக்கு இனம் காட்டுகிறது. மேலும் இத்தொகுப்பில் அடங்கியுள்ள சில கட்டுரைகளில் புதுமைப்பத்தனின் பலவீனங்களையும், அவரது வக்கிரப் பார்வைகளையும், தனிமனித்த வாத்த்தையும் ரகுநாதன் சுட்டிக்காட்டத் தவறவில்லை என்பதையும் நாம் அறிய முடிகிறது.