"நலமாக வாழ 400 வழிகள்" என்ற இந்நூலை டாக்டர் கு. கணேசன் அவர்கள் சிறப்பாக எழுதியுள்ளார்கள். தான் கற்றிறந்த கல்வி அறிவையும் அனுபவ அறிவையும்தற்கால நவீன மருத்துவ நூல்களைப் படித்து அறிந்தவற்றையும் பயன்படுத்தி டாக்டர் கு. கணேசன் அவர்கள் நல்லமுறையில் ஆக்கியுள்ளார்கள். எல்லோரும் எளிதில் படித்து புரிந்து கொள்ளும் வகையில் எளிய தமிழில் உள்ளது சிறப்பம்சமாகும்.பத்திரிகள் வாயிலாகப் பல்லாயிரக்கணக்கான மருத்துவகேள்விகளுக்கு விளக்கம் அறித்துப் பயன்பெறச் செய்துள்ளார்.
தமிழ் மக்கள் வரலாறு - தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல் ( அமைப்புமுறை, நடைமுறை மற்றும் ஆங்கிலேயரின் 1871 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பு)