தமிழகத்தில் இந்த நோய்க்கு, கீழா நெல்லி மூலிகை பழக்கத்தில் இருந்து வருகிறது. அதிமதுரம், உலர்ந்த திராட்சை, சீந்தில் கொடி, ஆடாதோடை போன்ற மூலிகைகளைக் கொண்ட கஷாயங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவை தவிர, உலோகம் என்றும் இரும்பு கலந்த சேர்க்கை மருந்துகள் மிகவும் சிறந்தவை.