வருமுன் காப்போம்” என்ற பழமொழியை நாம் கேள்விப்பட்டிருப்போம். இந்த பழமொழி சொல்வதுபோல், சில முயற்சிகளை எடுக்கும்போது நோய் வருவதைக் கட்டுப்படுத்தலாம். அப்படியே வந்தாலும் அதன் பாதிப்புகள் அதிகமாகாதபடி பார்த்துக் கொள்ளலாம். ஆரோக்கியமாக வாழ என்ன செய்யலாம்? 5 வழிகளை தெரிந்துகொள்ளுங்கள்.