தேடலின் ஓர் வெளிப்பாடாக... படைப்பாக இந்த நாடக நூல் அமைந்துள்ளது. இந்நூல் அவரது நாடக ஆர்வத்தை மட்டுமன்று மாணவ நேயத்தையும் புலப்படுத்துவதாக அமைந்துள்ளது.
'முதல் வணக்கம்' நாடக நூலின் நாயகர்கள் 'கதைப்பாடல்' மனிதர்கள் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். அதுவே இந்த நூலாக்கத்திற்குப் பெருமை தருவதாகும்.
தமிழ் மக்கள் வரலாறு - தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல் ( அமைப்புமுறை, நடைமுறை மற்றும் ஆங்கிலேயரின் 1871 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பு)