அரசாங்க அலுவலகங்கள், தொழிற்சாலைகள், மற்றும் தனி நபர் ஆகட்டும். அவரவரின் வசதிக்கேற்ப குடிசையானாலும் அல்லது மாட மாளிகையானாலும் வாஸ்து சாஸ்திர ரீதியாக தோஷமற்றதாக இருந்தால் அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு தீமைகள் ஏற்படாது. அத்தகை வெற்றி தரும் வாஸ்து சாஸ்திரத்தை இப்புத்தகத்தில் வரை படங்களுடன் தெளிவாக விளக்கியுள்ளார் ஜோதிட மேதை அ. கணேசேன்.