சந்திரகாந்தன் தாமரை, கல்பனா இதழ்களில் எழுதிய ஒன்பது சிறுகதைகளைத் தொகுத்து 'சப்தக்குழல்' என்ற பெயரில் வெளியிடுகிறோம். இந்தச் சிறுகதைத் தொகுப்பும் தமிழ் வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெறும் என்று நம்புகிறோம்.
தமிழ் மக்கள் வரலாறு - தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல் ( அமைப்புமுறை, நடைமுறை மற்றும் ஆங்கிலேயரின் 1871 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பு)