
Loading...
Opening the world of stories

Opening the world of stories
Customer Service
About Noolulagam
v0.1.90

Opening the world of stories

Vaalnaalai Athikarikkum Super Unavugal
Free shipping over ₹500
✓ Ready to ship
மாமிசமலை போன்ற உடல்வாகும், குச்சிப் பொன்ற உடல்வாகும் கொண்ட மனிதர்களை அன்றாடம் பார்க்கிறோம். அவர்களில் உணவுப் பழக்கம் அதிகமுள்ளவர்கள் சரியான உடற்பயிற்சிகளும், அளவான உணவுகளை உட்கொள்வதெப்படியென்பதும், உணவுப் பழக்கவழக்கங்களில் ஆர்வம் குறைந்தவர்கள் உண்ணும் உணவுகள் என்னென்ன என்பதும் கடைப்பிடிக்கும் முறைகள் முதலான சிறப்பம்சங்களைத் தாங்கி நிற்கின்றது இந்நூல்.
உணவு வகைகளைப் பிரித்து என்னென்ன உணவுகள் எந்தெந்தக் காலகட்டங்களில் உட்கொள்ளலாம் என்று அட்டவணைப்படுத்தி சொல்லும் விதம் அருமை, காய், கனி, இறைச்சி வகைகளின் சத்துகள், இதனால் மனதிற்கு, உடலுக்கு ஆரோக்கியம் தருபவை எவையெனும் உட்கருத்தையும் கொண்டு அலசி ஆய்ந்து முன்வைக்கிறார் ஆசிரியர்.