
Loading...
Opening the world of stories

Opening the world of stories
Customer Service
About Noolulagam
v0.1.90

Opening the world of stories

Urangi Vilitha Vaarthaigal
Free shipping over ₹500
✓ Ready to ship
மனதின் அழுக்குகளையும் கருங்கசடுகளையும் போகிற போக்கில் தெறித்து விட்டுச்
செல்லும் பாங்குடன் வெளிப்படும் கவிதைகள் இத்தொகுப்பில் கவர்கின்றன.
கவிதைக்குள் வலிந்து புதிர்களையும் சுழல் சொற்களையும் உருவாக்கும் முயற்சி
அதிகம் தென்படவில்லை. எளிமையான வரிகள் கவித்துவத்தோடிருக்கின்றன; அவை
அதிகப் பிரயத்தன மில்லாமல் காட்சிகளை உருவாக்குகின்றன.
தேடலின் தடுமாற்றத்தில் ஆதரவாக பற்றிக் கொள்ள காமம்,கோபம் இன்னபிற
உணர்ச்சிகளையும் மனம் நாடுகிறது. இந்த சாமானிய மனநிலை மதனின் கவிதைகள்
முழுவதுமாக விரவிக்கிடக்கிறது.