நாஸ்ட்ரடாமஸ் ஒரு தீர்க்கதரிசி. நாஸ்டிரடாமஸ் எது நடந்ததோ. அதைத்தான் சொன்னார். எது நடக்கிறதோ, அதையும் சொல்லியிருக்கிறார். எது நடக்கப் போகிறதோ. அதையும்கூட சொல்லியிருப்பார்.
இந்த புத்தகத்தைப் படித்து முடித்தபின் நீங்கள் சொல்லப்போகும் வார்த்தைகள் இவை. ஆங்கிலத்தில் ஒரு சொற்றொடர் உண்டு Everything has a reason behind it!
இந்த உலகில் நிகழும் அனைத்துச் சம்பவங்களுக்கும் பின்னணியில் ஒரு காரணம் புதைந்துள்ளது. சில சம்பவங்கள் நிகழும்போதே அதற்கான காரணங்கள் புரிந்துவிடும். சில. அந்தச் சம்பவத்தோடு ஏதோ ஒரு வழியில் தொடர்புடையதாக இருக்கும்.