
Loading...
Opening the world of stories

Opening the world of stories
Customer Service
About Noolulagam
v0.1.34

Opening the world of stories

Gnana Guru Iruttai kizhippavan Ivan
Free shipping over ₹500
ஞானகுரு காட்டுக்குள் இருப்பவர் அல்ல. குமரி தொடங்கி இமயம் வரை காற்றைப் போல சுழன்று கொண்டு இருப்பவர்.அவரை சந்தித்த எஸ்.கே.முருகன் அவர்கள் அவரைப் பற்றி இவ்வாறு
எழுதுகிறார். " சேகுவாராவின் சுருட்டு, பெரியாரின் தாடி, சாக்ரடீசின்
தைரியம் , புத்தரின் ஞானம் என்று எல்லாரையும் கலந்து உலாவரும் ஞானகுரு
அவர். பார்த்தவுடன் காந்தமாக இழுப்பார். அவருடன் நட்பு கொண்டால் நீங்களும்
அதிர்ஷ்டசாலிதான்"