தமிழர் வாழ்வுக்கென்று ஓர் இலக்கணம் உண்டு. அதன்படி நாட்டுப்புற மக்களின் வழக்குகள் பேச்சுகள் என்று அவரவர்க்கு தெரிந்த வட்டாரச் சொற்களோடு பேசுவதையோ அல்லது கேட்பதையோ நாம் கவனிக்கின்ற போது தமிழிலிருக்கும் அழகும் அந்த மக்களோடு மண்வாசனையோடு பிறக்கின்ற கதைகளோடு மனம் ஒட்டிக்கொள்கின்ற போதுஅதிலிருந்து மீள்வதற்கு ரொம்ப நாள் அவகாசம் தேவைப்படும்.
தமிழ் மக்கள் வரலாறு - தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல் ( அமைப்புமுறை, நடைமுறை மற்றும் ஆங்கிலேயரின் 1871 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பு)