ஸ்ரீ ஹயக்ரீவ வழிபாடு மெய்ப் பொருளை உணரச் செய்து நம் மனத்தில் உள்ள அழுக்கை அகற்றிவிடும் ஆற்றல் கொண்டது. ஸ்ரீ ஹயக்ரீவர் வழிபாடு கல்வி, ஞானம் மட்டுமின்றி செல்வமும் தரக்கூடியது. ஹயக்ரீவர் பக்தர்களை எதிரிகளால் வெல்ல இயலாது. ஹயக்ரீவர் ஆனந்த மயமான வாழ்வு தருபவர் ஆவார்.