நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்ற சான்றோர்களின் வாக்கை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டது இந்நூல். மிகக் குறைந்த செலவில் பக்க விளைவுகளோ, பின் விளைவுகளோ ஏற்படுத்தா வண்ணம் உங்களுக்கு நீங்களே மருத்துவம் பார்த்து கொள்வதற்கு வசதியாகவும் மேலும் இயற்கையுடன் இயைந்து இன்பமாக வாழும் போது எந்த உடல் நலக்கேடும் நம்மை அணுகாது என்ற பெரிய உண்மையை அனைவரும் அறிய வேண்டும் என்பது இந்நூலின் நோக்கம்