இக்காலத்தில் மருத்துவத்துறை மிகவும் முன்னேற்றம் அடைந்துள்ளது. அறுவை சிகிச்சைகள் மூலம் தீராத நோய்களுக்கும் தீர்வு காணப்படுகின்றத. மருத்துவமாமணி என்ற சிறப்பினைப் பெற்றும் மருத்துவத் துறையிலும் மக்கள் நலப்பணியிலும் சேவை மானப்பாங்குடன் செயற்கரிய சிகிச்சைகள் செய்து வரும் டாக்டர் பி.கி. சிவராமன் அவர்கள் தாய், சேய் நலம் குறித்தும் மற்றும் உடல் நலம், குடல் நலம் குறித்தும் எழுதியுள்ள எச்சரிக்கை மற்றும் சிகிச்சை முறைக் கட்டுரைகளை இந்நூலில் இடம்பெற்றிருக்கிறது..
தமிழ் மக்கள் வரலாறு - தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல் ( அமைப்புமுறை, நடைமுறை மற்றும் ஆங்கிலேயரின் 1871 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பு)