இந்தியாவின் அத்தனை மாநிலங்களிலுமுள்ள நகரங்களுக்கும், சரித்திர - ஆன்மீக - இயற்கையழகுக்குப் பிரசித்து பெற்ற இடங்களுக்கும் இது ஒரு சிறந்த வழிகாட்டி! பயணத் தொலைவு, செல்லும் வசதிகள், பருவ காலம் என்று அனைத்துத் தகவல்களையும் தருகிறது. தவிர இந்தியாவைப் பற்றிய பொது அறிவுக் களஞ்சியமாகவும் திகழ்கிறது.