
Loading...
Opening the world of stories

Opening the world of stories
Customer Service
About Noolulagam
v0.1.35

Opening the world of stories

Uravu
Free shipping over ₹500
✓ Ready to ship
உறவு என்ற சொல் இல்லாத வாழ்வை நினைத்துப் பார்க்க முடியாது.
உறவு இல்லாமல் உலகம்தான் எங்கிருந்து வரும்?
விரும்புதலும் விரும்பப்படுதலுமான
இந்த உறவுகளை
எத்தனையோ காரணிகள் தீர்மானிக்கின்றன.
எத்தனையோ வலுப்படுத்துகின்றன.
எத்தனையோ வெட்டி விடுகின்றன.
எல்லாவற்றிலும் தவிர்க்க முடியாததாக இயங்குகிறது மனம்.
எம். பாண்டியராஜன் ஒரு பத்திரிகையாளர். தீவிர வாசிப்பாளர்
மொழிப்பெயர்ப்புகளில் மிகுந்த அக்கறை கொண்டவர்
இலக்கிய அமைப்புகளில் இயங்கும் இவர் நாளிதழ் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார்.
Topics / குறியீடுகள்