தீவிரமான இலக்கிய வாசகரும், சுமார் 52000 நூல்களை தன் நூலகத்தில் சேந்த்து வைத்துள்ளவரும், என்னை இன்றைக்கும் எழுதவும், நல்ல நூல்களைத்தேடிப்பிடிக்கவும் தூண்டிவருகிற 85 வயதுள்ள எனது நெருங்கிய இலக்கிய நண்பர் திரு. எஸ் எஸ். ஆர். லிங்கம், ஸ்ரீவில்லிப்புத்தூர், அவர்களுக்கு இம்மொழி பெயர்ப்புச்சிறுகதைத் தொகுப்பு சமர்ப்பணம்.