இந்த நூலைப் பெறும் எல்லாரும் நாள்தோறும் ஒரு பாடலைப் பயின்று, பொருளில் ஆழ்ந்து, தியானம் ஆக்கிக் கொள்ள வேண்டும். அதன் பயனாய் வாழ்வில் அமைதி, ஆனந்தம் அன்பு பாராட்டல், அருளறிவு ஆகியன பெற்று மகிழ வேண்டும், உலகை மகிழ்விக்க வேண்டும்என்பதே என் வேண்டுகோள்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!