சங்ககாலம் முதல் தற்காலம் வரை தமிழ் இலக்கியம் எவ்வாறு மலர்ந்து வளர்ந்துள்ளது என்பதை அறிய ‘தமிழ் இலக்கிய வரலாறு’(ஓர் அறிமுகம்) என்னும் இந்நூல் உதவிபுரியும் என்பதில் ஐயமில்லை.
தமிழ் மக்கள் வரலாறு - தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல் ( அமைப்புமுறை, நடைமுறை மற்றும் ஆங்கிலேயரின் 1871 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பு)