book

எறும்புகள் (ஆறு கால் மனிதர்கள்)

₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :நக்கீரன்
பதிப்பகம் :தடாகம்
Publisher :Thadagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :39
பதிப்பு :1
Published on :2015
Out of Stock
Add to Alert List

'எறும்புகள் ஆறுகால் மனிதர்கள்' - எறும்புகளின் வாழ்வை மனிதர்களின் சமூக வாழ்க்கையோடு ஒப்பிட்டு ஆராயும் நூல். சூழலியல் வாசகர்கள் மட்டுமன்றி பள்ளிக் குழந்தைகளும் விரும்பி படித்த நூல். அதனால், குழந்தைகள் விரும்பும் வண்ணம் ஒரு குட்டிப் படக்கதையும் இப்புத்தகத்தில் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளது.