கேண்டீட் - Candide

Candide - கேண்டீட்

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: பத்ரி சேஷாத்ரி (Badri Seshadri)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788183689076
Pages : 160
பதிப்பு : nil
Published Year : 2008
விலை : ரூ.100
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: சிந்தனைக்கதைகள், பழங்கதைகள், சரித்திரம்
அடியாள் (அரசியல் அடியாளின் வாக்குமூலம்) கோபுலு : கோடுகளால் ஒரு வாழ்க்கை
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • ஒரு பக்கம் போர். தேசங்களுக்கு இடையிலும் மக்களுக்கு இடையிலும். மனிதத்தையும் அமைதியையும் வளர்க்கவேண்டிய கிறிஸ்தவ பாதிரிகள் பிளவுகளை மட்டுமே ஏற்படுத்திக்கொண்டிருந்தார்கள். மக்கள் எதைச் சிந்திக்க வேண்டும், எதைச் சிந்திக்கக்கூடாது என்பதை அன்றைய தேவாலயங்கள் தீர்மானித்தன.

  இந்த சீரழிந்த 18-ம் நூற்றாண்டு சமூகத்துக்கு உயிர் கொடுக்க தத்துவஞானிகளும் கலைஞர்களும் ஓவியர்களும் கலா ரசிகர்களும் விஞ்ஞானிகளும் ஓர் அலையாகக் கிளம்பி வந்தனர். இந்தப் பின்னணியில், வோல்ட்டேர் தன் நாவலை எழுத ஆரம்பித்தார். பெருகி வரும் சீரழிவை சரிசெய்ய ஒரே ஒரு சக்தியால்தான் முடியும் என்று நம்பினார் வோல்ட்டேர். மனித நேயம். வோல்ட்டேர் தொடுத்ததும் ஒரு வகையில் போர்தான். மனித நேயத்துக்கு விரோதமாக நடந்து கொள்ளும் எவர் ஒருவரையும் அவர் பேனா விட்டுவைக்கவில்லை. கிண்டல். எள்ளல். கடுமை. மூன்றும் கலந்த விநோதமான தாக்குதல் அது.

  கதாநாயகன் கேண்டீட் ஒரு வெகுளி. ஓர் உயர்குடிப் பெண்ணின் மீது அவன் காதல் கொள்கிறான். சாதாரண மனிதன் எப்படி ஒரு பிரபுவின் பெண்ணைக் காதலிக்கலாம்? திரண்டு வந்த கூட்டம் அவனை அடித்து விரட்டுகிறது. ஊர் ஊராக அலைந்து திரியும் கேண்டீட் மனித சமுதாயத்தின் முரண்பாடுகளை ஒவ்வொன்றாக எதிர்கொள்கிறான். இந்த நாவல் எழுதப்பட்டு 250 ஆண்டுகள் கழிந்துவிட்டன என்றாலும் நிலைமை இன்று அதிகம் மாறிவிடவில்லை. அதே போர். அதே தனி மனிதத் தாக்குதல். புதர் போல் பெருகிக்கிடக்கும் வெறுப்பு. விரோதம்.

  ஓர் ஆரோக்கியமான மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் கேண்டீடின் கதையை வாசித்துப் பாருங்கள். மனித குலத்தை நேசிக்கக் கற்றுக்கொடுக்கும் அற்புத காவியம் இது.

 • This book Candide is written by Badri Seshadri and published by Kizhakku Pathippagam.
  இந்த நூல் கேண்டீட், பத்ரி சேஷாத்ரி அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Candide, கேண்டீட், பத்ரி சேஷாத்ரி, Badri Seshadri, Pothu, பொது , Badri Seshadri Pothu,பத்ரி சேஷாத்ரி பொது,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Badri Seshadri books, buy Kizhakku Pathippagam books online, buy Candide tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


யுவன் சந்திரசேகர் சிறுகதைகள் - Yuvan Chandrasekar Sirukathaigal

18வது அட்சக்கோடு - 18vadhu atchakkodu

மாயமான் வேட்டை - Maayamaan Vaettai

ரமண சரிதம் - Ramana Charitam

ஒரு மனிதனுக்கு எவ்வளவு நிலம் - Oru Manithanukku Evalavu Nilam Thevai?

வைசாகன் சிறுகதைகள் - Vaisagan Sirukathaigal

ஔரங்கசீப் - Aurangazeb

தங்க முடிச்சு - Thanga Mudichu

அனுமன் வார்ப்பும் வனப்பும் - Anuman : Vaarppum Vanappum

ஆசிரியரின் (பத்ரி சேஷாத்ரி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கணித மேதை ராமானுஜன் - Kanitha Methai Ramanujan

நான் எஞ்சினியர் ஆவேன் - Naan Engineer Aaven!

ஸ்பெக்ட்ரம் சர்ச்சை - Spectrum Sarchai

உலகம் எப்படி தோன்றியது? - Ulagam Eppadi Thondriyathu?

123: இந்தியா - அமெரிக்கா அணுசக்தி ஒப்பந்தம் - 123: India-America Anusakthi Oppandham

Life

ஐன்ஸ்டைன் - Einstien

உயிர்கள் எப்படி தோன்றின? - Uyirgal Eppadi Thondrina?

The universe - The Universe

மற்ற பொது வகை புத்தகங்கள் :


பூனை வளர்ப்பு

தமிழ் அகராதிகளில் வினைப்பதிவமைப்பு நெறிமுறைகள் - Tamil Agarathigalil Vinaipathivamappu Nerimuraigal

உலகத்தை புரிஞ்சுக்க

ஆவி உலகம் - Aavi Ulagam

சங்கப் புலவரின் பல்துறை அறிவு

தஞ்சை நாட்டுப்புறப் பாடல்கள் - Thanjai Naatupura Paadalgal

மனம் பிரார்த்தனை மந்திரம்

ஜீவா தேடிய மானுடம்

சுஜாதாவின் நிஜம் நீதி - Sujathavin Nijam Neethi

மக்கள் ஆசான் எம்.ஜி. ஆர் - Makkal Aasaan M.G.R

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மனிதர்களை நிர்வகிக்க சக்ஸ்ஸ் ஃபார்முலா - Manithargalai Nirvagikka Success Formula

வலுவான குடும்பம் வளமான இந்தியா - Valuvaana Kudumbam ,Valamaana Indhiya

ஆர்யபட்டா - Aryabhatta

ஃபேஸ்புக் வெற்றிக் கதை - Facebook Vetri Kadhai

ஹலோ உங்களைத் தான் தேடுகிறார்கள்! - Hello, Ungalaithaan Thedugirargal!

நிறமற்ற வானவில் - Niramatra Vanavil

ஏ.ஆர். ரஹ்மான் - A.R.Rahman

ரெண்டு - Rendu

பக்தி இயக்கம் - Bakthi Iyakkam

வாரம் ஒரு பாசுரம் - Vaaram Oru Paasuram

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk