அன்புள்ள ஜீவா - Anbulla Jeeva

Anbulla Jeeva - அன்புள்ள ஜீவா

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: ஆர். முத்துக்குமார் (R. Muthukumar)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788183682886
Pages : 144
பதிப்பு : 1
Published Year : 2007
விலை : ரூ.60
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: தலைவர்கள், கட்சி, சரித்திரம்
மிஸ்டர் பாப்புலர்! சீதாப்பாட்டியின் சபதம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • விவரிப்புக்கு அப்பாற்பட்ட எளிமை. அதிகபட்ச நேர்மை. உள்ளத்தில், வாக்கில் சத்தியம்.ஜிவாவின் முக்கிய அடையாளங்கள் இவை.தன்னலமற்ற போராளியாக ஜிவா பரிணமித்த போது இந்த அடையாளங்களே அவரது ஆயுதங்களாகவும் மாறின.காந்தியத்தில் தொடங்கி, சுயமரியாதை இயக்கத்தைத் தொட்டுப் பிடித்து, பின்னால் பொதுவுடைமை இயக்கத்தில் தன்னைக் கரைத்துக்கொண்டவர் ஜிவா.

    மனித ஜாதியை உயர்த்தி அதி உன்னதமான ஓர் எதிர்காலத்துக்கு அழைத்துச் செல்லவேண்டும் என்பதுதான் ஜிவாவின் கனவு. அவரது இருப்புக்கும் எண்ணற்ற பல போராட்டங்களுக்கும் அர்த்தம் அளிக்கக்கூடிய உந்துசக்தியாக இருந்தது இந்தக் கனவுதான்.

    குறையே சொல்ல முடியாத பரிபூரண வாழ்க்கை அவருடையது. அதனால்தான்,கொள்கை அளவில் ஜிவாவோடு முரண்பட்ட பலராலும் கூட, ஜிவாவை நோக்கி சுண்டு விரலைக்கூட உயர்த்த முடியாமலேயே இருந்தது.

    ஆகச் சிறந்த பேச்சாளர், அரசியல் தலைவர்,பத்திரிகை ஆசிரியர் என்ற பன்முகப் பரிமாணங்களையும் விஞ்சி நிற்பவை அவரது எளிமையும் மனிதாபிமானகம்தான். பிரமிப்பூட்டும் ஜிவாவின் வாழ்க்கையை எளிமையான நடையில் விறுவிறுப்பாக அறிமுகம் செய்து வைக்கிறார் ஆர். முத்துக்குமார்.

    Ineffable simplicity. Maximum honesty. Truth in heart, word and deed. These are the important signs of Jiva. And these were his shining weapons when he took on the dimension of an unselfish champion. Jiva began in Gandhiism, went on to Suya Mariyadhai Iyakkam (self-dignity movement) and dissolved himself in communism. Jiva�??s dream was to uplift mankind and lead it towards an ideal future. It was this dream that acted as a driving force, making his existence and the various and innumerable struggles meaningful. His life was immaculate and perfect because of which even those who differed from him idealogically could not raise a finger against him. It was his simplicity and humanitarianism that ecliped his other dimensions like being an effective orator, political leader and a journalist. R.Muthukumar introduces the awe-inspiring life of Jiva in a simple and interesting manner.

  • This book Anbulla Jeeva is written by R. Muthukumar and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் அன்புள்ள ஜீவா, ஆர். முத்துக்குமார் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Anbulla Jeeva, அன்புள்ள ஜீவா, ஆர். முத்துக்குமார், R. Muthukumar, Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , R. Muthukumar Valkkai Varalaru,ஆர். முத்துக்குமார் வாழ்க்கை வரலாறு,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy R. Muthukumar books, buy Kizhakku Pathippagam books online, buy Anbulla Jeeva tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


அத்வானி - Advani

ஜின்னா - Jinnah

ஆசிரியரின் (ஆர். முத்துக்குமார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


எதிரி ஜாதகம் - Ethiri Jathagam

திராவிட இயக்க வரலாறு - இரண்டாம் பாகம் - Dravida Iyakka Varalaru - Part 2

பராக் ஒபாமா - Obama, Paraak!

அகம் புறம் ஐ.பி.எல் - Agam Puram I.P.L

கச்சத் தீவு - Kachatheevu

தமிழக அரசியல் வரலாறு பாகம் 1 - Tamilaga Arasiyal Varalaru - Part 1

ஜீவா - Jeeva

விவேகானந்தர் - Vivekanandar

திராவிட இயக்க வரலாறு - முதல் பாகம் - Dravida Iyakka Varalaru - Part 1

பெருந்தலைவர் காமராஜர் - Perunthalaivar Kamarajar

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


என் பேராசிரியப் பெருந்தகை மு.வ. - En perasiriya perunthagai Mu.Va.

மாவீரன் நெப்போலியன் - Maaveeran Napoleon

புயலின் பெயர் சூ கீ - Puyalin Peyar Suu Kyi

நாட்டுக்கு உழைத்த நல்லவர் பொரியார் ஈ.வெ. ராமசாமி

சதாம் ஹூசைன் வாழ்வும் இராக்கின் மரணமும் - Saddam Hussein Vazhvum Iraqin Maranamum

வீரப்பன் வாழ்வும் வதமும் - Veerappan Vaazhvum Vadhamum : Unmaigalum Uruthalgalum

எம்.ஜி.ஆர். திரை, அரசியல் - இரண்டிலும் வெற்றிக்கொடி நாட்டிய மன்னாதி மன்னனின் மலைப்பூட்டும் சரித்திரம்

தேச விடுதலைப் போராட்டத்தில் தமிழகத்துத் தியாகிகள் - Dhesa Vidudhalai Poraattathil Thamizhagaththu Thiyaagigal

காமராஜர் - Kamarajar

உளவியல் மேதை ஸிக்மண்ட் ப்ராய்டு

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அணு மின்சாரம் அவசியமா ஆபத்தா - Anu Minsaram: Avasiyama? Aabaththa?

ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கிவிட்டன - Helicoptergal Keezhe Irangivittana

முகலாயர்கள் - Mugalayargal

ஆர்யபட்டா - Aryabhatta

பிரபாகரன்: ஒரு வாழ்க்கை - Prabhakaran: Oru Vaazhkai

மெடிகிளைம் தெரிந்ததும் தெரியாததும் - Mediclaim: Therinthathum Theriyathathum

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் - 2G Spectrum Uzhal

மழைப்பாடல் (மகாபாரதம் நாவல் வடிவில்)

கோணல் பக்கங்கள் பாகம் 1 - Konal Pakkangal - Part 1

மூன்று நாள் சொர்க்கம் - Munru Nal Sorkam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback



support