book

கம்ப்யூட்டரை எளிதாகக் கற்றுக்கொள்வது எப்படி?

Computer Elithaaga Katrukolvathu Eppadi?

₹145+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வி. அப்பாக்குட்டி
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கம்ப்யூட்டர்
பக்கங்கள் :282
பதிப்பு :2
Published on :1995
ISBN :9788123404325
Out of Stock
Add to Alert List

1951-ம் ஆண்டுதான் கம்ப்யூட்டர் இவ்வுலகில் அறிமுகப்படுத்தப்பட்டாலும் கம்ப்யுட்டர் இல்லாமல் இனிமேல் வாழமுடியாது என்ற நிலைமை இப்போது உருவாகிவிட்டது. வங்கிகள், தொழிற்சாலைகள், அரசாங்க அலுவலகங்கள் அறிவியல் ஆய்வுக் கூடங்கள் என்று எல்லா இடத்திலும் நுழைந்துள்ள கம்ப்யூட்டரை எளிமையாகக் கற்றுக் கொடுக்கிறது இப்புத்தகம்.