book

ஆற்றுக்குள்ளே ஓர் அதிசயச் சுற்றுலா!

Aatrukulae Or Athisiya Sutrula!

₹36₹40 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :லதா ராமகிருஷ்ணன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :சிறுவர்களுக்காக
பக்கங்கள் :37
பதிப்பு :1
Published on :2009
ISBN :9788123414706
குறிச்சொற்கள் :சிந்தனைக்கதைகள், பழங்கதைகள், சிறுவர்கதைகள், சித்திர கதைகள்
Add to Cart

ஆற்றுக்குள்ளே ஓர் அதிசயச் சுற்றுலா!

'ஆற்றுக்குள்ளே ஓர் அதிசயச் சுற்றுலா! ' என்ற தலைப்பிலான இந்த சித்திரக் கதையில் உச்சி வேளையில் சூரியன் ந்திநீரைக் கொதிக்க வைத்துக் கொண்டிருக்க, அதிலுள்ள குட்டி மீன்களுக்கு நிழல் தரவேண்டி பாபுவும், கோபுவும், ட்ரூநைஸ், க்ளாட்ஜாய் ஆகிய இரண்டு தோழமைத் தேவதைகளை வரவழைக்கிறார்கிறார்கள்.

நதிநீர் குளிர்ந்ததா?

நிழல் கிடைத்ததா சின்ன மீன்களுக்கு?

நடந்தென்ன?

படியுங்கள் 'ஆற்றுக்குள்ளே ஓர் அதிசயச் சுற்றுலா!'