book

பிங்கோவும் விஜியும்

Pingovum Vijiyum

₹35+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :யூ.மா. வாசுகி
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :சிறுவர்களுக்காக
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2009
ISBN :9788123415321
குறிச்சொற்கள் :பழங்கதைகள், சித்திரக்கதைகள், சிந்தனைக்கதைகள்
Out of Stock
Add to Alert List

எல்லாக் காலங்களிலும் எல்லா நாடுகளிலும் சிறார்கள் விலங்குகள் மீது அன்பும் ஆர்வமும் உடையவர்கள்தான். பிராணிகள் மீதான அவர்களது இந்தப் பற்றுதல் ஆச்சரியகரமானது.  தெய்வீகத் தன்மையுடையது. இந்த இயல்பு அவர்களது குணநலன்கள் வடிவம் பெறும் வளர்ச்சிப் போக்கில் பல மேலான அம்சங்களைச் சேர்க்கிறது.  அந்த வகையில், மலையாளத்தின் சிறந்த சிறார் படைப்பாளிகளுள் ஒருவரான திருமதி பீனா ஜார்ஜ் அவர்கள் எழுதியுள்ள இந்த நூல் சிறார்களுக்கு நல்ல ஒரு அனுபவமாகும்.