book

அது ஒரு நிலாக்காலம்

Athu Oru Nilaakhalam

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வி. உஷா
பதிப்பகம் :திருமகள் நிலையம்
Publisher :Thirumagal Nilayam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :160
பதிப்பு :1
Published on :2010
Add to Cart

மனிதனை பெரிதுபடுத்தித் தருவது எழுத்தாளனின் உரிமை கடமை என்று நான் கருதுகிறேன். தனிமனிதனைச் சித்திரிக்கும் போது எழுத்தாளன் தன் எழுத்து ஊடுபாவு இழைகளுக்குள் அந்தத் தனிமனிதனின் சமூகக் குணங்களை - நல்லதையும் கெட்டதையும் சேர்த்து ஒருங்கே நெய்துவிடக் கற்றுக்கொள்ள வேண்டும். 'தனியான மனிதனை' மட்டும் எழுத்தாளன் சித்திரிக்க முற்பட்டால் புதுப்புனைவு தேவையே இல்லை.'' இந்த வாசகம்  மனிதகுலத்தின் மாபெரும் கதை வி.உஷாயுடையது .  சுருங்கச் சொன்னால் மெழுகுவர்த்தியாய் உருகி வெளிச்சத்தைத் தரும் அருமையான கதாபாத்திரம். சிறந்ததொரு நாவலைப் படித்த நிறைவை வாசகர்களுக்கு அளித்துள்ளார் நூலாசிரியர்.