book

இந்திய தத்துவ ஞானம் (தமிழ்நாடு அரசு, இலங்கை அரசு பரிசு பெற்ற நூல்)

India Thathuva Gnanam (Tamilnadu Arasu, Ilangai Arasu Parisu Petra Nool)

₹190+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கி. லஷ்மணன்
பதிப்பகம் :பழனியப்பா பிரதர்ஸ்
Publisher :Palaniappa Brothers
புத்தக வகை :தத்துவம்
பக்கங்கள் :437
பதிப்பு :4
Published on :2008
ISBN :9788183794589
குறிச்சொற்கள் :தமிழ்நாடு அரசு பரிசு பெற்ற நூல், இலங்கை அரசு பரிசு பெற்ற நூல்
Out of Stock
Add to Alert List

இந்நூலில் நான் கையாண்டுள்ள முறைபற்றி இரண்டொரு வார்த்தைகளை இங்கு கூறுவது அவசியம். ஒவ்வொரு தரிசனத்தையும் ஆராயும்போது ஒரே மாதிரியான ஒழுங்கை நான் கைக்கொள்ளவில்லை. வாசிப்போருக்குச் சலிப்பு ஏற்படும் எனக் கருதியே அங்ஙனம் செய்யாது விட்டேன். ஒவ்வொரு தரிசனத்தையும் பற்றி முதற்கட்டுரையிலே எதைச் சொல்லவேண்டும் இரண்டாம் கட்டுரையிலே எதைச் சொல்ல வேண்டும் என்ற., நியதி எதையும் நான் வைத்துக் கொள்ளவில்லை. அத்தரிசனத்துக்கு முக்கியமானவை, தொடர்பானவை எனத் தோன்றியவற்றைக் கூறி, அவற்றின் மூலம் அத்தரிசனத்தை விளக்க முயன்றுள்ளேன்.