
மரபணுக்களும் செயல்பாடுகளும்
Marabanukkalum Seyalpadukalum
₹65+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர் டி. பாலசுப்ரமணியம்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :அறிவியல்
பக்கங்கள் :144
பதிப்பு :2
Published on :2009
ISBN :9788123406185
குறிச்சொற்கள் :ஆய்வுக் கட்டுரை, சிந்தனை, பல்சுவை, புரட்சி
Out of StockAdd to Alert List
இப்புத்தகத்தில் உள்ள ஏழு கட்டுரைகளும் மரபணுக்களின் தன்மைகளைப் பற்றியும், பயன்பாடு பற்றியும் புதிய கோணத்தில் தன்மைகளைப் பற்றியும், பயன்பாடு பற்றியும் புதிய கோணத்தில் அறியும் வண்ணம் எழுதப்பட்டுள்ளன. மிக வேகமாக வளர்ந்துவரும் மற்ற எந்த அறிவியல் துறையைப் போலவே உயிர்த்தொழில் நுட்ப இயலிலும் மரபணப் பொறியியலிலும் (Genetic Engineering( தகுந்த கலைச்சொற்கள் விளக்கங்களுடன் தரப்பட்டுள்ளன. உயிர்த்தொழில்நுட்ப இயலின் புதிர்த்தன்மையைப் போக்கி, அத்துறையின் சிறப்புகளை உங்களுடன் பகிர்ந்துகொள்வதற்கான ஒரு முயற்சியே இந்நூல். உங்களிடம் இருந்து இந்நூல் பற்றிய கருத்துக்களையும் விமர்சனங்களையும் அறிய விழைகிறோம்.
