book

நவீன கால இந்தியா

Naveena Kaala India

₹460.75₹485 (5% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பிபன் சந்திரா, தமிழாக்கம்: இரா. சிசிபாலன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :அறிவியல்
பக்கங்கள் :518
பதிப்பு :3
Published on :2016
ISBN :9788123417042
குறிச்சொற்கள் :இந்தியா, விண்ஞானம், கண்டுபிடிப்பு, ஆராய்ச்சி, விஞ்ஞானிகள், தகவல்கள்
Add to Cart

இந்நூல் இந்திய வரலாற்றின் நவீன காலத்தைப் பற்றிப் பேசுகிறது. ராஜதந்திர செயல்பாடுகள், தலைவர்களின் வாழ்க்கை வரலாறு போன்றவற்றுக்கு மாறாக இயக்கங்கள்,நிறுவனங்கள்,வரலாற்றை உருமாற்றும் சக்திகள் ஆகியவற்றின் மீது பிபன் சந்திரா கவனத்தைக் குவிக்கிறார்.

இந்தியாவில் காலனியாதிக்கம் நிலைபெறுவதற்கான சமூக்க் காரணிகள்,காலனியக் கொள்கைகள்,கொள்கைகளுக்கான எதிர்விளைவுகள்,சமூக மறுமலர்ச்சி,தேசிய இயக்கத்தின் எழிச்சி ஆகியவற்றை உலக வரலாற்றுப் போக்கின் பகைப்புலத்தில் பிபன் சந்திரா விவரிக்கின்றார்.