வளமான வாழ்வுக்கு வழிகாட்டும் கையெழுத்து
Valamaana Vaalvirku Valikaatum Kaiyeluthu
₹20+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கோசலன்
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :ஜோதிடம்
பக்கங்கள் :48
பதிப்பு :2
Published on :2008
குறிச்சொற்கள் :முயற்சி, திட்டம், உழைப்பு, முன்னேற்றம்
Out of StockAdd to Alert List
அண்ட வெளியில் புழுதிப்படலமாய் உருவாகி, சுழன்று சுழன்று, பரிணாமத்தால் பூமி உருண்டையாகி சூரிய குடும்பத்தால்
கவரப்பட்டு அதில் இணைந்து இயங்கி, பின் அதில் புல் ஆகி, என்று ஆரம்பித்து ஒர் உயிரிலிருந்து இறுதியில் ஆறறிவு
வரை படைத்து, இன்றளவும் அதன் கடமையில் இருந்து இம்மியளவும் தவராமல், தன் பாதையில் சுழன்று நடைபோடும் உலகில், முயற்சி என்ற அறிவைக் கொண்ட மனிதன் மட்டும் தான், மனிதனைப்படைத்த உலகை சமைத்து சரிசெய்து, தன் நாகரீகமான வாழ்வை அமைத்துக்கொண்டு சுகமாக வாழ்கிறான். மதி இருந்தால் விதியை வெல்லலாம் என்ற பெரியவர்கள். அந்த வெற்றிக்கும் காரணம் விதி என்றார்கள். கையெழுத்து என்பதை பலர் என்று நினைக்கின்றனர். அதாவது சிலருடைய கையெழுத்து நன்றாக இருந்தால் தலையெழுத்து, அதாவது அவர்கள் வாழ்க்கை சரியாக அமையாது என்று ஒரு தவறான கருத்துடன் இயைந்து போய்கொணச்டு இருக்கின்றனர். இது தவறு. அதிகமான பேர்கள் தங்களுடைய நல்ல handwriting னால் வாழ்க்கையில் வசதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் .
- பதிப்பகத்தார்.