book

ஆயுள் விருத்தியாகும் மந்திரங்கள்

Ayul Viruthiyagum Manthirangal

₹65+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :யோகி ரத்னானந்தா
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :156
பதிப்பு :1
Published on :2009
குறிச்சொற்கள் :மந்திரங்கள், வழிபாடுகள், நம்பிக்கை, தெய்வம், பக்தி
Out of Stock
Add to Alert List

ஆயுள் விருத்தியாக நோயற்ற வாழ்வும், ஆன்மிக ஈடுபாடும் வேண்டும் என்று வலியுறுத்தினர் நமது முன்னோர்கள்.

சூக்கும உடலும், சூட்சும மனமும் ஒத்திசைந்து நாளும் விதிமுறைகளின்படி யந்த்ர பூஜையும், மந்திர உச்சாடனமும் செய்து, அல்லும் பகலும் நல்லதே செய்து, நல்லதே நினைத்து வாழ்ந்தால் பேரின்ப பெருவாழ்வு எய்தலாம்.

இத்தகை சக்தி வாயந்த் மிருத்தியுஞ்சய மந்திரமும், யந்தரமும், பற்றிய விளக்கம் இந்நூலில் உள்ளது.  இந்நூலில் பல்வேறு மந்திரங்களும், யந்த்ரங்கும், செயல்முறைகளும் தரப்பட்டுள்ளது.  மந்திங்களும், யந்த்திரங்களும் மனிதகுலத்துக்கு மகான்கள் அளித்த மாபெரும் கொடை.