book

ஸ்டீவ் ஜாப்ஸ்

Steve Jobs

₹180+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அப்பு
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :160
பதிப்பு :1
Published on :2017
ISBN :9788184937138
Add to Cart

ஆப்பிள் என்றால் ஆதம் நினைவுக்கு வருவார். அப்புறம் நியூட்டன். அடுத்தவர் ஸ்டீவ் ஜாப்ஸ் தான்! இன்று ஆப்பில் கம்ப்யூட்டர்கள் உலகை ஆள்கின்றன. அதன் அழகும் பயன்பாடும் உறுதி தன்மையும் அத்தனை பேரையும் வாய்பிளக்கச் செய்கின்றன. இந்தப் பெட்டிச்சாத்தானின் பிதா, ஸ்டீவ் ஜாப்ஸ். சிறு வயதில் ஸ்டீவ் ஜாப்ஸ் பட்ட கஷ்டங்களும் அடிகளும் அவமானங்களும் கொஞ்சநஞ்சமல்ல. ஒரு வேலை உணவுக்கான தேடலில் தொடங்கி, ஆன்மிகத் தேடல் வழியே ஆப்பிள் தேடலில் வந்து நின்றவர். மைக்ரோசாப்ட் என்னும் வர்த்தக பூதம், உலகெங்கும் வியாபித்து நின்ற காலத்தில், ஆப்பிள் நிறுவனத்தை அவர் எப்படி கட்டமைத்து வெற்றிகரமாக நடத்திக் காட்டினார் என்பது பிரமிப்பூட்டும் வரலாறு. இந்த வரலாறு, தமில்பேப்பர் இனைய இதழில் தொடராக வெளிவந்து, பலத்த பாராட்டுகளை பெற்றது.