உச்சகட்ட சாதனைக்கான வழிகாட்டி
Uchakatta Sathanaikaana Vazhikaati
₹165+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ராபின் ஷர்மா
பதிப்பகம் :Jaico Publishing House
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :203
பதிப்பு :1
Published on :2015
ISBN :9788184957518
Out of StockAdd to Alert List
அச்சத்தை ஆற்றல் ஊற்றாகவும் அடிபணிதலை அதிகாரமாகவும் மாற்றி அமையுங்கள். அன்றாடம் அடைகின்ற சிறு சிறு வெற்றிகளை இமாலய வெற்றிக்கான உந்துசக்தியாகக் கொள்ளுங்கள். உங்களுடைய துறையை ஆட்டிப்படைக்கின்ற மேலோங்கிய உற்பத்தியாளராக உங்களை மீட்டமையுங்கள். என்றென்றைக்கும் நினைவில் நிற்கும் புற உலகினைப் படைப்பதற்கு உகந்த தனித்திறம் படைத்தாக உங்களுடைய உள் உலகத்தை உருவாக்குங்கள். ஓய்வு, மகிழ்ச்சி, கவின்மிகு ஆன்மீக வாழ்க்கை இவற்றுடன் நீங்கள் ஈட்டிய வெற்றிகளைச் சமநிலைப்படுத்திக் கொள்ளுங்கள். உங்களுடைய சுவடுகளைப் பதித்து, எதிர்காலத் தலைமுறையினருக்கு மரபுவழிச் சொத்துக்களை விட்டுச் செல்லுங்கள்.