book

எளிய வேதவழி கணிதம்

Eliya Vedhavazhi Kanitham

₹199+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தவல் பதியா
பதிப்பகம் :Jaico Publishing House
புத்தக வகை :போட்டித்தேர்வுகள்
பக்கங்கள் :267
பதிப்பு :4
Published on :2015
ISBN :9788184952650
Add to Cart

இந்த நூலில் கூறப்பட்டுள்ள உத்திகளால், வணிகர்களும் வல்லுநர்களும் மாணவர்களும் பயன் அடைகிறார்கள். உலகெங்கும் பல லட்சம் மாணவர்களின், எண்களைப் பற்றிய அச்சத்தைப் போக்குவதற்கும், எண்கள் தொடர்புள்ள பாடங்களில் மதிப்பெண்களை மேம்படுத்துவதற்கும் வேதவழி கணிதத்தின் வழிமுறைகள் உதவியுள்ளன. முதனிலை, உயர்நிலை பள்ளி மாணவர்களும் வேதவழி கணிதத்தின் அணுகுமுறையைப் பரபரப்பாகப் பார்க்கிறார்கள். எம்.பி.ஏ., எம்.சி.ஏ., சி.ஈ.டி., யூ.பி.எஸ்.சி., ஜி.ஆர்.ஈ, ஜீமேட் போன்ற நுழைவுத் தேர்வுகளில் வெற்றி பெற, வேதவழி கணிதம் உதவியது என்று எழுதியவர்கள் உறுதிபடக் கூறுகிறார்கள்.