மகாபாரதம்
Mahabaratham
₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :நேயா கார்த்திக்
பதிப்பகம் :புரோடிஜி தமிழ்
Publisher :Prodigy Tamil
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2009
ISBN :9788184933178
குறிச்சொற்கள் :சிந்தனைக்கதைகள், பழங்கதைகள், சரித்திரம், இந்து மதம், இதிகாசம்
Out of StockAdd to Alert List
இந்தியாவின் முக்கியமான இதிகாசங்களில் ஒன்று மகாபாரதம். மனித குலத்துக்கு நியாயத்தையும் தர்மத்தையும் எடுத்துச் சொல்லும் விதத்தில் அமைந்திருக்கும் அற்புதமான இதிகாசம்! இனிய நடையில் எழுதப்பட்டு இருக்கும் இந்த நூல் படிக்கவும் பாதுகாக்கவும் வேண்டிய அரிய பொக்கிஷம்!