book

கோழை சிங்கமும் பசித்த புலியும்

Kozahai Singamum Pasitha Puliyum

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :L. ஃப்ராங்க் பாம்
பதிப்பகம் :புரோடிஜி தமிழ்
Publisher :Prodigy Tamil
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2009
ISBN :9788184932706
குறிச்சொற்கள் :சிந்தனைக்கதைகள், பழங்கதைகள், விலங்குகள், மிருங்கள்
Out of Stock
Add to Alert List

ஆங்கில எழுத்தாளர்களில் மிகவும் முக்கியமானவர் ஃப்ராங்க் பாம். ஓஸ் என்ற மாய உலகத்தை மையமாக வைத்து விதவிதமான கதைகள், நாவல்களை எழுதியிருக்கிறார்.

ஓஸ் உலகத்தில் விலங்குகள், தாவரங்கள், பொருள்கள் எல்லாமே பேசக் கூடியவை. கோழை சிங்கமும் பசித்த புலியும் (The Cowardly Lion and the Hunger Tiger), டோரதியை அடிமையாக்கிய க்ரிக்லிங்க் (Little Dorothy and Toto), நோம் ராஜாவின் கோபம் (Tiktok and the Nome King), மூன்று பேய்கள் (Ozma and theLittle Wizard), பூசணித் தலையர் ஜாக் (Jack Pumkinhead and the Sawhorse) என்ற ஐந்து கதைகளும் ஓஸ் உலகத்துக்கே உங்களை அழைத்துச் சென்றுவிடக்கூடியவை.