
சந்திரயான்
Chandrayan
₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :என். ராமதுரை
பதிப்பகம் :புரோடிஜி தமிழ்
Publisher :Prodigy Tamil
புத்தக வகை :அறிவியல்
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2009
ISBN :9788184932409
குறிச்சொற்கள் :சந்திரயான், விண்ஞானம், கண்டுபிடிப்பு, ஆராய்ச்சி
Out of StockAdd to Alert List
சந்திரயான் - 1 என்பது என்ன?
சந்திரயான் எப்படிச் செலுத்தப்பட்டது?
சந்திரனை எட்டுவதற்கு சந்திரயானுக்கு எவ்வளவு நாள்கள் ஆனது?
சந்திரயான் விண்கலத்தை அனுப்புவதால் இந்தியாவுக்கு என்ன லாபம்?
சந்திரயான் அனுப்பப்பட்ட பாதை என்ன?
சந்திரயான் தோல்வியடைந்தது ஏன்?
சந்திரயான் - 2 திட்டத்தின் நோக்கம் என்ன?
பூமியில் இருந்து சந்திரன் எவ்வளவு தொலைவில் உள்ளது?
சந்திரன் தோன்றியது எப்படி?
