
கலை பொதுவிலிருந்தும் தனித்திருக்கும்
Kalai Podhuvilirundhum Thanithirukkum
₹110+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஷங்கர்ராமசுப்ரமணியன்
பதிப்பகம் :நற்றிணை பதிப்பகம்
Publisher :Natrinai Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :160
பதிப்பு :1
Published on :2011
Out of StockAdd to Alert List
கடந்த பத்தாண்டுகளில் கவனம் பெற்று வந்திருக்கும் கவிஞர்
ஷங்கர்ராமசுப்ரமணியன் தன் சமகாலத்துக் கவிதைகள், கவிதைச் சூழ்நிலை, படித்த
புத்தகங்கள், கண்டு நட்பு கொண்ட இலக்கிய உலக ஆளுமைகள், இன்றைய எழுத்துலகச்
சூழல் முதலான பல விஷயங்கள் குறித்து தன் எண்ணங்கள், கருத்துகளை
இக்கட்டுரைகளில் பகிர்ந்து கொள்கிறார்.
