
ஹென்றி ஃ போர்ட்
Henry Ford
₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இலந்தை.சு. இராமசாமி
பதிப்பகம் :புரோடிஜி தமிழ்
Publisher :Prodigy Tamil
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2008
ISBN :9788183688260
குறிச்சொற்கள் :ஹென்றி ஃ போர்ட், சரித்திரம், தலைவர்கள், தகவல்கள், சாதனை, கண்டுபிடிப்பு,
Out of StockAdd to Alert List
சரித்திரச் சாலையில் ஃபோர்ட் பதித்த அளவுக்கு, சாதனை டயர்த் தடங்களை வேறுயாராலும் பதித்திருக்க முடியாது. ஃபோர்டு ஒரு சர்வாதிகாரி. ஆனால் சேவை மனப்பான்மை கொண்ட சர்வாதிகாரி. ஆனால் சேவை மனப்பான்மை கொண்ட சர்வாதிகாரி. சவால்களை மட்டுமே விரும்பியவரு. செய்யும் தவறுகள் கூடப் பெரிய சாதனைகள் செய்வதற்கு அவசியத் தேவைகளாக இருக்கலாம் என்பது ஃபோர்டின் வேதவாக்கு.
