சைவ சமய உலகில் நால்வரின் செல்வாக்கு
Saiva Samaya Ulagil Naalvarin Selvaakku
₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர் சோ. குமரேசமூர்த்தி
பதிப்பகம் :தி பார்க்கர்
Publisher :The Parkar
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :272
பதிப்பு :1
Published on :2005
Add to Cartசைவ சமய உலகில் நால்வர் பெருமைகளால் ஏற்பட்ட மறுமலர்ச்சியை விளக்கும் வகையில் அவ்வாய்வேடு அமைந்துள்ளது. கி.பி 6-ஆம் நூற்றாண்டு முதல் 9-ஆம் நூற்றாண்டு வரை சமய குரவர்களால் விளைந்த விழுமிய பயன்பளையும், அதற்குப் பின் நால்வரின் செல்வாக்கு மக்களிடையே உயர்ந்து வந்துள்ள நிலைகளையும் ஆய்வு நூல்கள் பலவற்றின் துணையோடு எழுதியுள்ளார்.