book

கவிஞர் கண்ணதாசனின் இயேசுகாவியம் - ஓர் ஒப்புநோக்கு மதிப்பீடு

Kavignar Kannadasanin Yesu Kaaviyam - or oppunokku mathipeetu

₹144₹160 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர் கா. ஜோசப் கலியபெருமாள்
பதிப்பகம் :தி பார்க்கர்
Publisher :The Parkar
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :312
பதிப்பு :1
Published on :2004
Add to Cart

தமிழில் பிறமதத்தினரால் எழுதப்பட்ட இயேசு காவியங்கள் எனும் போது அவை திரு.வி.க, கவியோகி சுத்தானந்த பாரதியார், கலைவாணன், கவிஞர் கண்ணதாசன் ஆகிய இந்து மதத்தினராலேயே எழுதப்பட்டுள்ளது. பிற மதத்தினர் எழுதவில்லை.இவற்றுள் கண்ணதாசன் எழுதிய இயேசு காவியம், கிறித்தவர்களான ஆரோக்கியசாமி.எஸ், மாணிக்கவாசகம் ஆசீர்வாதம் ஆகியோர் எழுதிய சுடர்மணி, திரு அவதாரம் ஆகியவற்றுடன் ஒப்பு நோக்கி மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.