book

அருணகிரிநாதர்

Arunagirinathar

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுப்பு
பதிப்பகம் :தவம்
Publisher :Thavam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :64
பதிப்பு :1
Published on :2008
ISBN :9788183688819
குறிச்சொற்கள் :திருவண்ணாமலை, வழிபாடுகள், நம்பிக்கை, தெய்வம், பக்தி, அவதாரம்
Out of Stock
Add to Alert List

திருவண்ணாமலைக்கு பல சிறப்புகள் உண்டு. அதில் ஒன்று அருணகிரிநாதரை இறைவன் ஆட்கொண்டது.

அருணகிரிநாதர் யார்?

 சரீர இச்சையால் தூண்டப்பட்டு காம வேட்கையில் நாட்களைக் கழித்தவர். கொடிய நோய்க்கு ஆளானவர்.

அந்தச் சாதாரண மனிதர், மகானாக மாறியதெப்படி?

அழகுபட எளிமையாக இந்நூல் உங்களுக்கு விளக்கும்.