book

காசு ஒரு பிசாசு

Kaasu Oru Pisaasu

₹75+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :Kalaiyarasan
பதிப்பகம் :கருப்புப் பிரதிகள்
Publisher :Karuppu Pradhigal
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :108
பதிப்பு :1
Published on :2011
Out of Stock
Add to Alert List

அய்ரோப்பிய நாடுகளிலும் அமெரிக்காவிலும் நடந்துகொண்டிருக்கும் பொருளாதார வீழ்ச்சிகளுக்கு பின்னுள்ள முதலாளியத்தின் அரசியல் சதிகளை அம்பலப்படுத்துகிறது இந்நூல். வங்கி முதலாளிகளின் போர் முதலீடுகள், வீட்டுக்கடன் கொள்ளைகளால் வீதிகளில் குடியேறும் மக்கள்,வங்கிக் கொள்ளையர்களை நூதனமாய் பாதுகாக்கும் அரசபயங்கரவாத செயல்கள், நவகாலனியத்தில் பறிபோகும் நாடுகளின் இறைமைகள் என விரிந்த புலங்களில் விவாதங்களைநடத்துகிறார் கலையரசன். தமிழ்த்தேசியம், இந்தியத்தேசியம், சர்வதேசியம் என இருந்த நமது தேர்வுகளை வீழ்த்தி வருகிறது சந்தை தேசியம். மேற்குலகில் இன்று முதலாளியத்திற்கு நெருக்கடி நேரிட்டுள்ளதாக மேலோட்டமான உணர்நிலையில் கொண்டாட்டங்களை முன் வைப்பவர்களைநுட்பமான விவரங்களை சுட்டிக்காட்டி எச்சரிக்கவும் செய்யும் சமகாலத்தின் மிக முக்கியப்பிரதி இது.