book

மனத்தை வெல்லுவாய்! மனிதனாகுவாய்!!

₹45+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சையத் இப்ராகிம்
பதிப்பகம் :யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ்
Publisher :Universal Publishers
புத்தக வகை :சிந்தனைகள்
பக்கங்கள் :96
பதிப்பு :16
Published on :2010
ISBN :9788193652381
Out of Stock
Add to Alert List

மனம் பற்றிய இரகசியங்களையும் புனிதத் தன்மையை எய்தி மகான் தன்மைக்குச் செல்லும் வழியைப் பற்றியும் ஆங்கில நாட்டுத் திருவள்ளுவர் என்று போற்றப்படும் ‘ஜேம்ஸ் அல்லன்’ எழுதிய இரு நூல்களின் மொழி பெயர்ப்பே இந்நூலாகும். இவ்விரு நூல்களையும் ஒரே நூலாக¸ “மனத்தை வெல்லுவாய்! மனிதனாகுவாய்!!” என்ற பெயருடன் தமிழாக்கம் செய்து தந்திருக்கிறார் அப்துற்-றஹீம் அவர்கள்.