book

எழுச்சி நாயகன் நெல்சன் மண்டேலா

Ezhuchchi Nayagan Nelson Mandela

₹75+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சி. எஸ். தேவநாதன்
பதிப்பகம் :கீதாஞ்சலி பிரசுரம்
Publisher :Geethaanjali Prasuram
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :176
பதிப்பு :1
Published on :2012
Out of Stock
Add to Alert List

நெல்சன் மண்டேலா (Nelson Rolihlahla Mandela, 18 சூலை 1918 – 5 திசம்பர் 2013), தென்னாப்பிரிக்காவின் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குடியரசுத் தலைவர் ஆவார். அதற்கு முன்னர் நிறவெறிக்கு எதிராகப் போராடிய முக்கிய தலைவர்களுள் ஒருவராக இருந்தார்.