book

எல்.டி.டி.ஈ

L.T.T.E

₹25+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மருதன்
பதிப்பகம் :மினிமேக்ஸ்
Publisher :Mini-Max
புத்தக வகை :அரசியல்
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2008
ISBN :9788184930313
குறிச்சொற்கள் :இயக்கம், தலைவர்கள், கட்சி, நிஜம், ஈழம், விடுதலைப்புலிகள், இலங்கை
Out of Stock
Add to Alert List

இலங்கைத் தமிழர் பிரச்னையின் ஆணி வேர் எது?

விடுதலைப் புலிகள் உருவானதன் பின்னணி என்ன?

தனி அரசாங்கம் போல எல்.டி.டி.ஈ இயங்குவது எப்படி?

விடுதலைப் புலிகள் மீதான முக்கியக் குற்றச்சாட்டுகள் என்னென்ன?

இலங்கைப் பிரச்னையில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன?

தனி ஈழம் சாத்தியமா?