
நகைச்சுவையான ராயர் அப்பாஜி கதைகள்
Nagaichuvaiyaana Raayar Appaaji Kadhaigal
₹42+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கே. மோகன்
பதிப்பகம் :திவ்யா பதிப்பகம்
Publisher :Divya Pathippagam
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :112
பதிப்பு :1
Published on :2004
Out of StockAdd to Alert List
கதை சொல்வது என்பது குழந்தையைத் தூங்க வைக்க மட்டுமே அல்லாமல், கதைகள் மூலமாகக் குழந்தைகளின் அறிவாற்றலைப் பெருக்கி சிந்தனையைத் தூண்டிவிடுவது என்பதே மூலக் கருத்து. இந்நூலில் காணப்படும் கதைகளில் அம்மாதிரியான கருத்துகள் விரவிக் கிடக்கின்றன. படியுங்கள்!
