book

குதி

Gudhi

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ச.த. கண்ணன்
பதிப்பகம் :
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :
பக்கங்கள் :160
பதிப்பு :1
Published on :2006
ISBN :9788183681100
குறிச்சொற்கள் :திரைப்படம், சிந்தனைக்கதைகள், சரித்திரம்
Out of Stock
Add to Alert List

களத்தில் குதி , வெற்றியைக்குவி, தாரகமந்திரமே இதுதான். ஜாக்கி சானின் இந்த வாழ்க்கை வரலாறு இளைஞர்களுக்கான எனர்ஜி டானிக் .உற்சாகமாக இருங்கள், சோர்வை விரட்டுங்கள் என்று சுலபத்தில் சொல்லிவிடுகிறார்கள். எப்படிச் சாத்தியம் இது? உடல் சோர்வு, மனச் சோர்வு என்று பூதம்போல் வகை வகையாகச் சோர்வு வந்து அழுத்தும்போது, புத்துணர்ச்சியுடன் இருப்பது எப்படி? எங்கிருந்து தொடங்குவது? எப்படித் தொடங்குவது? புதுமையான அணுகுமுறை, பரவசமூட்டும் குட்டிக் கதைகள், சாதித்தவர்களின் டிப்ஸ் என்று உங்களை ஒரு பரிபூரண Mr. Fresh ஆக மாற்றியமைக்கப்போகும் நூல் இது.