book

நுனிப்புல் பாகம் 2

Nunipul Part 2

₹117₹130 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வெ. ராதாகிருஷ்ணன்
பதிப்பகம் :அகநாழிகை பதிப்பகம்
Publisher :Aganazhigai Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :144
பதிப்பு :1
Published on :2014
ISBN :9788193001844
Add to Cart

ஒரு கதை நிகழும் காலகட்டத்தைவைத்து அந்தக் காலம் எத்தகைய காலம் என்பதை தீர்மானித்து விடலாம். மக்கள் அவர்களது பழக்க வழக்கங்கள், பண்பாடு, கலாச்சாரம் என ஒரு கதை எல்லா விஷயத்தையும் சொல்லிவிட்டுப் போகும். கதை என்பது நடந்த நிகழ்வாக மனித மனம் நினைக்கத் தொடங்கும்போது பல கேள்விகளை எழுப்பிச் செல்கிறது. கதையைக் கதையாக எண்ணக்கூடிய மனநிலையில் நாம் இருக்க இயல்வதில்லை. அது எங்கோ நடந்த ஒன்று என்கிற பிரமை நம்மைப் பிடித்து ஆட்டுகிறது. அதனால்தான் இந்நாவலின் கதாபாத்திரங்கள் பெரும் பாதிப்பை நம்மில் ஏற்படுத்துகின்றன.